தொடர்புகளை உருவாக்க :
1. இடது புறத்தில் உள்ள Contacts ஐ சொடுக்கவும் .
2. Contact Manager இல் மேல் இடது புறத்தில் உள்ள

3. உங்கள் தொடர்புகளின் குறிப்புகளை அந்த பாரங்களில் ( கட்டங்களில் ) பதிவிடவும் .
4. சேமிக்க Save என்பதை சொடுக்கவும் .
All Google Help text are translated into Tamil Language.
No comments:
Post a Comment