Sunday, 27 December 2009

ஜிமெயில் ஆய்வுகளை செயலிழக்கச் செய்

ஜிமெயில் ஆய்வுகளை செயலிழக்கச் செய்

Disable Gmail Labs

நீங்கள் ஜிமெயில் பயன்படுத்தும் பொழுது இடையூறுகள் ஏதேனும் ஏற்ப்படுகிறதென்றால் மற்றும் நீங்கள் ஜிமெயில் ஆய்வுப்பரிமானங்களை பயன்படுதுகிண்டீர்கள் என்றால் , ஜிமெயில் பரிமானங்களை செயலிழக்கச் செய்யுமாறு அழைக்கிறோம் . இங்கே http://mail.google.com/mail/?labs=0 சென்று அவ்வாறு செய்யலாம் .நீங்கள் இந்த ஆய்வுகளை தற்காலிகமாக தடை செய்ய பின்வருமாறு சொடுக்கவும் .

1. Settings ஐ சொடுக்கி அதிலுள்ள Labs ஐயும் சொடுக்கவும் .
2. எந்த ஆய்வுகள் தேவையற்றதோ அதன் அருகில் இருக்கும் disable ஐ சொடுக்கவும் .
3. save changes ஐ சொடுக்கவும் .

இதற்கு மேலும் தங்களுக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் , இங்கே செல்லவும் .

No comments:

Post a Comment