Tuesday, 20 October 2009

Gmail Tamil Help - ' Stay signed in '


'நுழைந்த படியே இரு'

Gmail நுழைவு பக்கத்தில் இருக்கும் 'Stay Signed in' என்ற கட்டத்தை தேர்ந்து எடுப்பதன் மூலம் , பின் நீங்கள் mail.google.com என்ற தளத்தை ஒவ்வொரு முறை பயணிக்கும் பொழுதும் Gmail தானாகவே உள் நுழைந்து கொள்ளும் .

இது gmail யை அணுகுவதற்கு சுலபமானதாக உள்ளது , ஆனால் வேறு ஒருவர் அணுகக்கூடிய ஒரு கணினியில் இருந்து தாங்கள் பயணித்தால் 'நுழைந்த படியே இரு ' (' Stay Signed in' ) என்பது சிறந்ததாக இராது .

No comments:

Post a Comment