Tuesday, 20 October 2009

Gmail Tamil Help - Signing Out

Google Help > Gmail Help > Your Account > Signing In > Signing Out

வெளியேறு

உங்களது Gmail கணக்கில் இருந்து வெளியேற , Gmail பக்கம் வலது மேற்ப்புறத்தில் உள்ள Sign Out ( வெளியேறு ) என்பதனை சொடுக்கவும் .

தங்களது அஞ்சல் செய்திகளை பாதுகாக்கும் வகையில் , உங்களின் Gmail வகுப்பில் இருந்து விடைபெறும்போது Sign Out ( வெளியேறு ) என்பதை சொடுக்கி விடைபெறும் படி தங்களை அழைக்கிறோம் . தாங்கள் பொதுக் கணினியை பயன்படித்தினால் உங்கள் Gmail கணக்கில் இருந்து முறையாக வெளியேறுவது அவசியமானது .

( பயனுள்ளது என்றால் ஓட்டு போடவும் . )

No comments:

Post a Comment