Saturday, 20 February 2010

புதிப்பிகிறோம் !!!!!!!!!!

நாளை முதல் இந்த ப்ளாக் ஆனது பெயர் மாற்றம் செய்யப்படும் என்பதையும் , இதன் இடுகைகள் Gmail Official Blog இன் மொழிப்பெயர்ப்பாக வெளிவரும் என்பதையும் பயனர்களுக்கு இத்தருணத்தில் சொல்லிகொள்கிறோம் .

See Gmail Official Blog 

Friday, 19 February 2010

தொடர்புகள் உருவாக்குதல்

Creating Contacts

தொடர்புகளை உருவாக்க :

1. இடது புறத்தில் உள்ள Contacts ஐ சொடுக்கவும் .
2. Contact Manager இல் மேல் இடது புறத்தில் உள்ள  new contact என்பதை சொடுக்கவும் .

3. உங்கள் தொடர்புகளின் குறிப்புகளை அந்த பாரங்களில் ( கட்டங்களில் ) பதிவிடவும் .

4. சேமிக்க Save என்பதை சொடுக்கவும் .