Sunday, 27 December 2009

ஜிமெயில் ஆய்வுகளை செயலிழக்கச் செய்

ஜிமெயில் ஆய்வுகளை செயலிழக்கச் செய்

Disable Gmail Labs

நீங்கள் ஜிமெயில் பயன்படுத்தும் பொழுது இடையூறுகள் ஏதேனும் ஏற்ப்படுகிறதென்றால் மற்றும் நீங்கள் ஜிமெயில் ஆய்வுப்பரிமானங்களை பயன்படுதுகிண்டீர்கள் என்றால் , ஜிமெயில் பரிமானங்களை செயலிழக்கச் செய்யுமாறு அழைக்கிறோம் . இங்கே http://mail.google.com/mail/?labs=0 சென்று அவ்வாறு செய்யலாம் .நீங்கள் இந்த ஆய்வுகளை தற்காலிகமாக தடை செய்ய பின்வருமாறு சொடுக்கவும் .

1. Settings ஐ சொடுக்கி அதிலுள்ள Labs ஐயும் சொடுக்கவும் .
2. எந்த ஆய்வுகள் தேவையற்றதோ அதன் அருகில் இருக்கும் disable ஐ சொடுக்கவும் .
3. save changes ஐ சொடுக்கவும் .

இதற்கு மேலும் தங்களுக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் , இங்கே செல்லவும் .

Saturday, 26 December 2009

ஆய்வுகளுக்கு உயிர்கொடு

Enabling Labs

ஆய்வுகளுக்கு உயிர்கொடு

நீங்கள் ஆய்வுகளை ( Labs) தொடங்கவேண்டுமா ? இது ஒரு சில உடனடி சொடுக்குகளிலேயே சாத்தியமாகும் . (இஞ்)சிமெயிலுக்குள் ( Gmail) உள்நுழைந்து கொள்க . அதன் பின் (இஞ்)சிமெயில் பக்கத்தில் வலது மேற்புறத்தில் உள்ள அமைப்புகள் ( Settings) என்பதனை சொடுக்குங்கள் . அதில் ஆய்வுகள் ( Labs) என்ற சீட்டை ( tab) தேர்ந்தெடுத்து பின் அதில் எந்த ஆய்வுகளுக்கு உயிர்கொடுப்பது ( enabling) என்பதினை தீர்மானியுங்கள் . நீங்கள் தேர்வு செய்த ஆய்வுகளுக்கு நேர்முன்னே உள்ள உயிர்கொடு ( enable) என்ற பொத்தானை அமுக்கி விடுங்கள் . பிறகு அந்த பக்கத்தின் கீழே சென்று மாற்றங்களை சேமி ( Save Changes) என்ற பொத்தானை சொடுக்குங்கள் . உங்கள் பக்கம் புதுப்பிக்கப்படும் ( Refresh) . அவ்வாறு புதுபிக்கப்பட்ட பின் நீங்கள் உயிர்கொடுத்த ஆய்வுகளை நீங்கள் உபயோகிக்கலாம் .

ஆய்வுகள் பற்றிய கருத்துரைகள் தருக

Give feedback about Labs



ஆய்வுகள் பற்றிய கருத்துரைகள் தருக
கூகுளின் ஆய்வு உதவி குழுமத்தை பார்க்கவும் http://groups.google.com/group/gmail-labs?pli=1. இந்த இடம் நீங்கள் ஆய்வுகளை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதனையும் ஆய்வுகளின் குறை நிறைகளை தெரிவிக்கவும் ஒரு சிறந்த களம் ஆகும் .

(இஞ்)சிமெயில் ஆய்வுகள்

Google Labs :

(இஞ்)சிமெயில் ஆய்வுகள் :

(இஞ்)சிமெயில் ஆய்வுகள் தங்களுக்கு சோதனை செய்யப்பட்ட சில புதிய பரிமானங்களை தந்தளிக்கிறது . நீங்கள் இந்த ஆய்வுருக்களை எதிர் கொள்வதாயினால் , இந்த பரிமானங்களின் பின்வரும் சில பண்புகளை பற்றித் தெரிந்து கொள்வது அவசியம் .

1. இவை எந்தநேரம் தடைபடலாம் .
2. அதேபோன்று , இவை எந்நேரமும் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மறைந்து விடக்கூடும் .
3. இவை முன்னேறவோ அல்லது பின்னடைவாகவோ ஆகா வாய்ப்புள்ளது .