Thursday, 2 September 2010

TASMAC னா தமிழ்ல என்ன ?

TASMAC na என்னான்னு தெரியுமா உங்களுக்கு ?



தமிழ்ல அழகா கட்டுரை எப்படி எழுதிருகாங்க. கட்டுரைனா இப்படி இருக்கனும்.

இந்த இணைப்புல போய் பாருங்க.

சரி டாஸ்மாக் ஞாபகம் வந்து சரக்கு அடிக்க போறவங்களுக்கு

பின்னாடி வருது ஊறுகாய்ய்ய்ய்யய்ய்ய்யய் .... நல்ல தொட்டுங்கங்கா......

இடுப்ப பாக்கக்கூடாது. சரியா?

இன்று ஆவணி பதினேழு !

அட ஆமாம் இன்னைக்கு ஆவணி பதினேழு. சரி இருந்துட்டுபோது .




இந்த மாதிரிலாம் டிரஸ் பண்ணி பாக்கணும். சரியா. 



தம்பி அர்ஜுனா : (படம் பாருங்க ) 


முழுப் படத்த youtube ல பாருங்க. வெட்டியா தான இருக்கீங்க.